Hollywood Actress Who Suffered Wardrobe Malfunctions in 2015 - Photo


2015 ஆம் ஆண்டு மிகுந்த தர்ம சங்கடத்தை சந்தித்த பிரபலங்கள்

பெண்களுக்கு ஃபேஷன் என்ற பெயரில் ஏராளமான மார்டன் உடைகள் டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி டிசைனர்கள் வித்தியாசமாக வடிவமைத்து வெளியிடும் உடைகளை தவறாமல் நடிகைகள் ஒவ்வொரு விழாவில் கலந்து கொள்ளும் போது அணிந்து செல்வார்கள். அதிலும் ஹாலிவுட் பிரபலங்களை எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தம் மீது அனைவரது கண்களும் இருக்க வேண்டுமென்று, வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். 


அதுமட்டுமின்றி, செக்ஸிக்கு பஞ்சமில்லாதவாறான உடைகளைத் தான் அணிந்து வருவார்கள். அப்படி செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கும் வித்தியாசமான உடைகளை அணிந்து வரும் போது, எதிர்பாராதவிதமாக மிகுந்த தர்ம சங்கட நிலையை சந்திக்க நேரிடும். இங்கு அப்படி 2015 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிய பிரபலங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!


நிக்கி ஹில்டன்  - nicky hilton


ஹாலிவுட் பெரும்புள்ளியான நிக்கி ஹில்டன் பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் போது, தான் அணிந்து வந்த வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் ஷீர் பேனல்களைக் கொண்ட முழங்கால் அளவிலான உடை அணிந்து, படிக்கட்டுக்களை ஏறும் போது, தன் உள்ளங்கங்கள் தெரிந்து தர்ம சங்கட நிலைக்கு உள்ளானார்


ரிஹானா - Rihanna


பாடகி ரிஹானா எப்போதுமே வித்தியாசமான மற்றும் கவர்ச்சியில் உறைய வைக்கும்படியான உடையை அணிவார். அந்த வகையில் இது உள்ளாடை அணியாமல் மார்பகங்களில் துளையிட்டு வளையம் அணிந்து, கருப்பு நிற ஷீர் டாப் உடுத்தி, மேலே லெதர் ஜாக்கெட் அணிந்து வந்த தோற்றம்


லேடி காகா- lady gaga


பாப் பாடகி லேடி காகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, உள்ளே எதுவும் அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து வந்து, அங்குள்ளோருக்கு ப்ரீ ஷோ காட்டிய போது எடுத்தது.

ஜாய் வில்லா - joy villa




2015 கிராமி விருது விழாவிற்கு ஜாய் வில்லா உள்ளங்கங்கள் தெரியுமாறான ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் நியூட் கவுன் அணிந்து வந்திருந்தார். இதில் ஹைலைட், இவர் பிரா அணியாமல் வந்தது தான். அட கடவுளே... இப்படியுமா ட்ரெஸ் போடுவாங்க...

லேடி காகா lady gaga





2015 கிராமி விழாவின் போது லேடி காகா படு செக்ஸியான உடை அணிந்து வந்திருந்தார். அப்போது மேடையில் பாடிக் கொண்டிருக்கம் போது, திடீரென்று அவரது உடை நழுவ, உடனே லேடி காகா அதனை சரிசெய்து கொண்டார்


கேஷியா கோல் keyshia cole


கேஷியா கோல் இந்த உடையை அணிந்து வந்ததற்கு அணியாமலேயே வந்திருக்கலாம். ஏனெனில் அந்த மாதிரியான படுமோசமான உடையணிந்து வந்திருந்தார்



Hollywood Celebrities Who Suffered Wardrobe Malfunctions in 2015 

From see-through dresses, to accidental Instagram nip-slips, we look back at the most embarrassing Celebrities wardrobe mishaps of the year.
Hollywood Actress Who Suffered Wardrobe Malfunctions in 2015 - Photo Hollywood Actress Who Suffered Wardrobe Malfunctions in 2015 - Photo Reviewed by hot pic on 06:16 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.