முன்னழகைக் காட்டி பிகினியில் பின்னி எடுத்த குரோஷியா அதிபர்
குரோஷியா அதிபர் கொலின்டா கிராபர் கிடாரோவிச் பிகினியில் முன்னழகில் முக்கால்வாசியை காட்டியபடி இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவியது.
கடைசியில் தான் அது அவரின் புகைப்படம் இல்லை என்பது தெரிய வந்தது. குரோஷியா அதிபராக இருப்பவர் கொலின்டா கிராபர் கிடாரோவிச்(47). திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் கடற்கரையில் பூப்போட்ட பிகினியில் இருக்கும் புகைப்படமும், ஊதா கலரு பிகினியில் இருக்கும் புகைப்படமும் இணையதளத்தில் தீயாக பரவியது. பூப்போட்ட பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ந்தனர்.
பூப்போட்ட பிகினியில் கொலின்டா தனது முன்னழகில் முக்கால்வாசியை காட்டியிருந்தார். அதை பார்த்த பலரும் குரோஷியாவில் செட்டில் ஆக முடிவு செய்தனர்.
பூப்போட்ட பிகினியில் இருப்பது கொலின்டா இல்லை மாறாக அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் நிக்கோல் கோகோ ஆஸ்டின் என்பது தெரிய வந்துள்ளது.
ஊதா கலரு பிகினியில் இருக்கும் நபர் கொலின்டாவே கிடையாதாம். அவர் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையாம். இந்நிலையில் கொலின்டா தான் பிகினியில் போஸ் கொடுத்துள்ளதாக பலரும் பேசிவிட்டனர்.

கொலின்டா பிகினி அணிந்ததாக வேறு இருவரின் புகைப்படங்கள் இந்தியா, கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தான் தீயாக பரவியிருக்கிறது.
Croatian president Kolinda in bikini have gone viral on the internet in India, Kenya and Philippines. The fact is those pictures are mistaken to be that of Kolinda's.
முன்னழகைக் காட்டி பிகினியில் பின்னி எடுத்த குரோஷியா அதிபர்
Reviewed by hot pic
on
23:32
Rating:
Reviewed by hot pic
on
23:32
Rating:

No comments: