Six X Official Trailer ᴴᴰ Launch
சன்னி லியோன் படமெல்லாம் இந்த டிரெய்லருக்கு முன்னால எம்மாத்திரம்?
கடந்த வாரத்தில் வெளியான 6 எக்ஸ்(இந்தி) பட டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பையும், வரவேற்பையும் ஒருசேர பெற்றிருக்கிறது. 6 பெண்களைப் பற்றிய 6 வித்தியாசமான கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் சந்திரகாந்த் சிங் இயக்கியிருக்கிறார். 6 எக்ஸ் படக்குழுவினர் நிறைய துணிச்சலான காட்சிகளை வைத்து தைரியமாக இந்த டிரெய்லரை வெளியிட்டு இருக்கின்றனர்.
சன்னி லியோன் படமெல்லாம் இதற்குப் பக்கத்திலேயே வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது இந்த படத்தின் டிரெய்லர்.
பாலிவுட் இயக்குநர் சந்திரகாந்த் சிங் இயக்கத்தில் சந்தீப் சுக்லா தயாரித்திருக்கும் படம் தான் 6 எக்ஸ். பிக்பாஸ் புகழ் சோபியா ஹயாத், அஷ்மித் படேல், நேகா துபியா மற்றும் ரியா சேன் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்திருக்கின்றனர்.
6 பெண்களை பற்றி 6 விதமான கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் சந்திரகாந்த் சிங். டிரெய்லரில் நொடிக்கு நொடி சிகரெட் பிடிக்கும் பெண்களையும், படுக்கையறைக் காட்சிகளையும் அதிகம் காண முடிகின்றது. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது படத்தில் கதை என்ற ஒன்று இருக்குமா? என்பது தெரியவில்லை.
கடந்த வாரத்தில் வெளியான 6 எக்ஸ்(இந்தி) பட டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பையும், வரவேற்பையும் ஒருசேர பெற்றிருக்கிறது. 6 பெண்களைப் பற்றிய 6 வித்தியாசமான கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் சந்திரகாந்த் சிங் இயக்கியிருக்கிறார். 6 எக்ஸ் படக்குழுவினர் நிறைய துணிச்சலான காட்சிகளை வைத்து தைரியமாக இந்த டிரெய்லரை வெளியிட்டு இருக்கின்றனர்.
சன்னி லியோன் படமெல்லாம் இதற்குப் பக்கத்திலேயே வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது இந்த படத்தின் டிரெய்லர்.
6 பெண்களை பற்றி 6 விதமான கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் சந்திரகாந்த் சிங். டிரெய்லரில் நொடிக்கு நொடி சிகரெட் பிடிக்கும் பெண்களையும், படுக்கையறைக் காட்சிகளையும் அதிகம் காண முடிகின்றது. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது படத்தில் கதை என்ற ஒன்று இருக்குமா? என்பது தெரியவில்லை.
Six X Official Trailer ᴴᴰ Launch
Reviewed by hot pic
on
23:43
Rating:
Reviewed by hot pic
on
23:43
Rating:

No comments: