சவால் விட்ட நடிகை

மங்களகரமான பெயரை வைத்துக் கொண்டு பேய் படத்தில் நடித்திருக்கும் அந்த கர்நாடக நடிகை, ‘‘நான் நடித்த பேய் படம் வரட்டும். அதன் பிறகு என் மார்க்கெட் அந்தஸ்து  உயரப் போகிறது. பட வாய்ப்புகள் வந்து என் வீட்டின் கதவை தட்டும்’’ என்று இப்போதே சவால் விடுகிறாராம்.

‘‘படம் வரட்டும், பார்க்கலாம்’’ என்கிறார்கள் சக கதாநாயகிகள்!
சவால் விட்ட நடிகை சவால் விட்ட நடிகை Reviewed by hot pic on 18:42 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.