உடலுறவுக் கொள்வதில் வெறித்தனமான அடிமையாக இருந்த சில பிரபலங்கள்-OMG
female celebrity sex addicts
சில பிரபலங்களுக்கு உடலுறவுக் கொள்வதில் மோகம் அதிகமாம். புகை, மது போல அதற்கு அடிமையாக இருந்துள்ளனர். அவர்களை பற்றி தான் இனி இங்கு பார்க்கவிருக்கிறோம்....
ஏஞ்சலினா ஜூலி
ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க ஓர் நடிகைக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால் அது ஏஞ்சலினா ஜூலியாக தான் இருக்கும். நம்ம ஊர் விஜயசாந்தி போல, அங்கு அதிரடியில் பட்டையைக் கிளப்பும் ஆக்சன் ராணி. இவர் ஓர் திரைப்படத்தில் லெஸ்பியனாக கூட நடித்துள்ளார். குழந்தைப் பெற்றுக் கொள்வதில் அதிக வேகம் காட்டிய இவருக்கு அந்த விஷயத்தில் மோகம் அதிகமாம்.
பிரிட்னி ஸ்பியர்ஸ்
பாப் இசை உலகின் முக்கிய புள்ளிகளில் அதிகமாக சர்ச்சையில் சிக்கிய கள்ளி இவர்தான். இவரது முன்னால் கணவரோடு உடலுறவுக் கொண்ட கேவலமான வீடியோக்கள் நெட்டில் பரவியதை யாரும் மறக்க இயலாது. இவரது முன்னால் துணையுடன் கண்டமேனிக்கி உடலுறவில் ஈடுபட்டவர். உடலுறவுக் கொள்வதில் அம்மணிக்கு அம்புட்டு பிரியமாம்.
லிண்ட்சே லோகன்
வெளிப்படையாக பேட்டிகளிலேயே தனக்கு தனியாக உறங்குவது பிடிக்காது என வாக்குமூலம் அளித்து பலரது தூக்கத்தைக் கெடுத்தவர் லிண்ட்சே லோகன். இவர் சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, அங்கு எப்படி தாக்குப்பிடித்தார் என அந்நாட்டு ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன. (தன் கையே தனக்கு உதவின்னு இருந்துருப்பாங்க.) இவருக்கு பால்வினை நோய் தாக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஹில்டன்
உடலுறவுக் கொள்வதில் இவருக்கு பேய் பசி என சிலர் கூறுவது உண்டு. "பாரிசில் ஓர் நாள் இரவு" (One Night In Paris) என இவர் வெளியிட்ட வீடியோ அங்கு பேய் ஹிட்டு. மற்றும் இவருக்கும் பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது கொசுறு செய்தி.
அம்பர் ஸ்மித்
1970 - 80களில் இவர் "பெரும்" புகழுக்கு சொந்தக்காரர். போதைப் பொருள், ஆல்கஹால், விபச்சாரம் என பட்டையைக் கிளப்பிய இவரை பற்றி வேறு என்ன கூற. இவர் "அதற்கு" அடிமையாக இல்லாமல் இருந்திருந்தால் ஆச்சரியம்.
எல்லாருமே இப்படி தானே!!!
பிரபலங்கள் என்பதால்தான் இவர்களது இந்த விஷயங்கள் கூட மிக வைரலாகிவிடுகிறது.மற்றப்படி இந்த விஷயங்களில் யாருக்கு தான் மோகம் இருக்காது. என்ன இவர்கள் கொஞ்சம் "அதுக்கு மேல.." லெவலில் இருந்த பிரபலங்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.
female celebrity sex addicts
உடலுறவுக் கொள்வதில் வெறித்தனமான அடிமையாக இருந்த சில பிரபலங்கள்-OMG
Reviewed by hot pic
on
18:07
Rating:
Reviewed by hot pic
on
18:07
Rating:





No comments: