முத்தம் கொடுத்த ஹீரோ-தன்னையே மறந்து நின்ற நடிகை

An actress reportedly enjoyed kissing scene with a senior hero in the tamil movie that recently hit the screens.

சென்னை: கிஸ்ஸிங் கிங் நடிகர் படத்தில் தனக்கு முத்தம் கொடுத்ததை நடிகை ஒருவர் ரசித்துள்ளார். அந்த சீனியர் நடிகரின் படம் என்றால் நிச்சயம் முத்தக்காட்சி இருக்கும். அந்த அளவுக்கு முத்தம் கொடுக்க பெயர் போனவர். 

         இந்நிலையில் தான் அண்மையில் அவர் நடிப்பில் படம் ஒன்று ரிலீஸானது



                 அந்த படத்தில் இளம் நடிகை ஒருவருக்கு நடிகர் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா என்று அந்த நடிகையிடம் கேட்டுள்ளனர். ஹீரோ கிஸ்ஸிங் கிங் பெயரை கேட்டதும் நடிக்க சம்மதித்துள்ளார். 

                படத்தில் அவரும், நடிகரும் வரும் முத்தக்காட்சியை படமாக்கியுள்ளனர். அப்போது நடிகை 3 டேக் வாங்கியிருக்கிறார். 

இது குறித்து நடிகை கூறுகையில், 
                 அந்த காட்சியில் நடிக்க அவர் பக்கத்தில் சென்று நின்றதும் என்னை முத்தமிட்டார். அவ்வளவு தான் நினைவில் உள்ளது. நான் எவ்வளவு நேரம் நின்றேன், அவர் எத்தனை முறை முத்தமிட்டார் என்று நினைவில் இல்லை என்றார்.


முத்தம் கொடுத்த ஹீரோ-தன்னையே மறந்து நின்ற நடிகை முத்தம் கொடுத்த ஹீரோ-தன்னையே மறந்து நின்ற நடிகை Reviewed by hot pic on 22:50 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.