விரைவில் தாயாக சன்னி லியோன் திட்டம்
நடிகை சன்னி லியோன் விரைவில் தாயாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம்.(ரொம்ப முக்கியம் என்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது) சன்னி லியோன் அவர் பாட்டுக்கு வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி தனது கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து ஆபாச படங்களை தயாரித்தும் வந்தார். இந்நிலையில் தான் நடிகையும், இயக்குனருமான பூஜா பட் சன்னி லியோனை பாலிவுட்டுக்கு அழைத்து வந்தார்.
பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ள சன்னிக்கு தாயாகும் ஆசை வந்துள்ளது. மாமியார் வேறு எப்பொழுது பேரக் குழந்தையை பெற்றுத் தரப் போகிறாய் என்று கேட்கிறாராம். அதனால் விரைவில் தாயாக திட்டமிட்டுள்ளார் சன்னி.
Bollywood Actress Sunny Leone is all set to have her first baby with husband Daniel Webber soon.
பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ள சன்னிக்கு தாயாகும் ஆசை வந்துள்ளது. மாமியார் வேறு எப்பொழுது பேரக் குழந்தையை பெற்றுத் தரப் போகிறாய் என்று கேட்கிறாராம். அதனால் விரைவில் தாயாக திட்டமிட்டுள்ளார் சன்னி.
Bollywood Actress Sunny Leone is all set to have her first baby with husband Daniel Webber soon.
விரைவில் தாயாக சன்னி லியோன் திட்டம்
Reviewed by hot pic
on
07:13
Rating:
Reviewed by hot pic
on
07:13
Rating:

No comments: