பிளேபாய் மாடல் டூ விபச்சாரம்: ரஷ்மி நாயரின் கண்ட்றாவி வாழ்க்கை

Kerala based Rashmi Nair who has been arrested along with her husband Rahul in connection with online sex racket was a playboy model.


கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தி சிக்கியுள்ள ரஷ்மி நாயர் பிளேபாய் பத்திரிக்கை மாடலாக இருந்தவர்.

இந்நிலையில் ரஷ்மியும், அவரது கணவரும் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்து போலீசில் செவ்வாய்க்கிழமை சிக்கியுள்ளனர். ரஷ்மி நாயர் பிளேபாய் பத்திரிக்கை மாடலாக இருந்துள்ளார். இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவரது நிர்வாண, அரை நிர்வாண, பிகினி புகைப்படங்கள் தான் அதிக அளவில் உள்ளன. 

மாடலாக இருந்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்து தற்போது விபச்சார வழக்கில் கைதாகியுள்ளார் ரஷ்மி.

Kerala police have busted an online sex racket and arrested eight persons including a famous model named Rashmi Nair and her husband cum Kiss of Love leader Rahul Pashupalan.




பிளேபாய் மாடல் டூ விபச்சாரம்: ரஷ்மி நாயரின் கண்ட்றாவி வாழ்க்கை பிளேபாய் மாடல் டூ விபச்சாரம்: ரஷ்மி நாயரின் கண்ட்றாவி வாழ்க்கை Reviewed by hot pic on 04:08 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.